காதலனின் ஆணுறுப்புக்கு பூட்டு போட்ட காதலி.. பிரேக்கப் ஆகி 3 மாதம் அவதிப்பட்ட காதலன்.! - Seithipunal
Seithipunal


காதலிக்கும் போது பலரும் கண்முண் தெரியாமல் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு அதன் பின் பிரேக்கப் ஆன பின்பு ஐயோ போச்சே என்று அவதிப்படுவது இயல்பானது தான். ஆனால் இங்கே ஒரு ஆண் தனது ஆணுறுப்பையே அடமானம் வைத்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பார்ஸிலோனா பகுதியில் ஒரு காதல் ஜோடி விபரீதமான செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டு இருக்கின்றது. அந்த காதல் ஜோடியின் விளையாட்டின் ஒரு பகுதியாக தனது காதலனின் ஆண் உறுப்பில் காதலி பூட்டு போட்டு அந்தப் பூட்டின் சாவியை தன் வசம் வைத்துள்ளார்.

இந்த விளையாட்டு நடந்த சில நாட்களில் அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு இருவரும் தங்கள் காதலை முறித்துக் கொண்டனர். ஆனால் அந்த காதலனின் ஆணுறுப்பு பூட்டு சாவியை மட்டும் அவரிடம் கொடுக்காமல் காதலி இருந்து வந்துள்ளார். காதலன் மூன்று மாதங்களாக எவ்வளவோ கெஞ்சி பார்த்துள்ளார்.

ஆனால் சற்றும் மனம் இறங்காத காதலி சாவியை தர மறுத்துள்ளார். கடைசியாக சுத்தியை கொண்டு தனது நண்பரின் உதவியுடன் மூன்று மாத அவதிக்கு பின் அந்த காதலர் தனது ஆணுறுப்பில் போடப்பட்ட பூட்டை உடைத்துள்ளார். காதலிக்கும் போது விளையாட்டாக போடப்பட்ட பூட்டு பிரேக்கப் ஆன பின்பு அந்த நபரின், மிகப்பெரிய தொல்லையாக மாறிவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Social Media Viral Video men broke Lock In his private part


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->