திடீரென அதிர்ந்த வடக்கு பசிபிக் பெருங்கடல்... 5.0 ரிக்டர் நிலநடுக்கம் பதிவு.!
North Pacific Ocean earthquake
வடக்கு பசுபிக் பெருங்கடலில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்று காலை 7.30 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் வடக்கு அட்சரேகையில் 44.13 டிகிரியும் கிழக்கு தீர்க்கரேகையில் 156.54 டிகிரியும் கண்காணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் செய்தல் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தினால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
English Summary
North Pacific Ocean earthquake