கனமழை வெல்லம் : ஆப்கானிஸ்தானில் மேலும் 50 பேர் பலி!! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கேடுத்து ஓடுகிறது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலியாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மீட்டு பாதுகாப்பான பகுதியில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர் கன மழை பெய்து வருகிறது. சமீப நாட்களாகவே கோர் மாகாணத்தில் மிக அதிக கனமழை பெய்து வருகிறது. கணமையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள், குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 2500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்துள்ளது. காலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் இருசக்கர பாகங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ள. வடக்கு ஆப்கானிஸ்தானி இதுவரை கனமழைக்கு 300 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளதாகவும் ஐ.நா உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy rains flood kill 50 more in Afghanistan


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->