"பெண்கள் சுதந்திரமாக இருப்பதை வலதுசாரிகளால் பொறுக்க முடியவில்லை" பெண் அமைச்சர் அட்டை பட ஆபாச போஸ் விவகாரம்.! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் நாட்டில் வெளியிடப்படும் பிரபல பிளேபாய் இதழில் அந்நாட்டு அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பெண் அமைச்சரான மார்லின் ஷியாபா அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த விவகாரம் வலதுசாரிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

இந்த விஷயம் குறித்து பேசிய அமைச்சர் மர்லின் சியாபா, "பெண்கள் தங்கள் உடலை வைத்து என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களது உரிமை. அவர்கள் சுதந்திரமாக இருப்பதை வலதுசாரிகளால் பொறுக்க முடியவில்லை.

பெண்களின் சுதந்திரம் அவர்களை கோபப்படுத்துகிறது. இந்த பத்திரிக்கை ஆண்களுக்கானது மட்டுமல்ல. இது ஆபாச இதழும் அல்ல. 300 பக்கங்களை கொண்ட ஒரு புத்தகம் இதை ஆபாசமாக பார்ப்பவர்களின் கண்களில் பிழை இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

France minister about play Boy Cover Picture


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->