ஆப்கானிஸ்தானில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகருக்கு கிழக்கே 247 கிலோமீட்டர் தொலைவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் நேற்று 164 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் இதற்கு முன்பாக கடந்த மே 11ஆம் தேதி 4.5 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்-தென்மேற்கே 99 கிலோமீட்டர் தொலைவில்,172 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake of 4 point 6 magnitude hits Afghanistan Fayzabad


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->