இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாக இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தீவு நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இதில், இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தோனேசியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.

சுமத்ரா தீவில் ஏற்பட்ட எந்த நிலநடுக்கத்தால் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சுமடைந்துள்ளனர்.

மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் அடுத்த 2 நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Indonesia tsunami warning


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->