ஜப்பானில் தொடர்ந்து சரியும் மக்கள் தொகை.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆண்டு ஏற்பட்ட கொரோனா எனும் பெரும் தொற்று காரணமாக உலக அளவில் மக்கள் தொகை சரிவு ஏற்பட்டது. இதில் ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் கடுமையாக மக்கள் தொகை சரிந்தது. மேலும், பிறப்பு விகிதமும் குறைந்துள்ளது.

அந்த வகையில் ஜப்பான் நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து 7வது ஆண்டாக 1.26 சதவீதமாக குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதற்கு பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. ஆனாலும், குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் 2030ம் ஆண்டிற்குள் ஜப்பானின் மக்கள் தொகை வரலாறு காணாத அளவிற்கு சரியும் என கூறப்படுகிறது. அந்த வகையில் 2070ம் ஆண்டுக்குள் 125 மில்லியனிலிருந்து, 87 மில்லியனாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Birth rate decrease in Japan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->