மெக்சிகோவில் 2 அங்குல நீள வாலுடன் பிறந்த அதிசய குழந்தை.! - Seithipunal
Seithipunal


மெக்ஸிகோ நாட்டில் பிறந்த 2 அங்குல நீளத்தில் அதிசய பெண் குழந்தை பிறந்துள்ளது.

மெக்சிகோ நாட்டின் வடகிழக்கில் கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்று உள்ளது.

இந்த பிரசவத்தில் பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதில் மருத்துவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் பிறந்த குழந்தையின் பின்புறத்தில் 2 அங்குல நீளத்தில் வால் ஒன்றுடன் பிறந்துள்ளது.

இதனையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அந்த வாலை நீக்கியுள்ளனர். தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baby born with 2 inch long tail in Mexico


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal