#BREAKING || ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.! ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவு..! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் 5.9 ரிக்டர் அளவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து 70 கிலோ மீட்டர் கிழக்கு-தென்கிழக்கே காலை 10.19 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல பகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் மற்றும் பூஞ்ச் ​​பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 point 9 magnitude earthquake strikes Afghanistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->