பாராசூட்டில் வந்த எமன்... காசாவில் உடல் நசுங்கி 5 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மீது காஜாவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பிறகு பல மாதங்களாக நினைத்து வரும் போரில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்துள்ளது.

இந்த நிலையில் காசாவில் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் உணவு பொட்டலங்கள் கொண்ட பெட்டி பாராசூட் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று விநியோகம் செய்யப்பட்ட உணவு போட்டு விலங்கல் கொண்ட பெட்டிகள் அடங்கிய பாராசூட் திறக்காததால் 5 பேர் பலியானார்கள்.

 

விமானத்திலிருந்து உணவு பெட்டிகள் பாராசூட் உதவியுடன் காசாவுக்குள் நேற்று வீசப்பட்ட பெட்டிகள் சிலவற்றில் பாராசூட் திறக்காததால், நிலப்பரப்பில் இருந்த மக்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ள நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 died in Gaza relief products fall on people


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->