#BREAKING || மிக அதி தீவிர புயலாக வலுப்பெற்றது மோக்கா..! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயலானது நேற்று முன்தினம் மாலை தீவிர புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து வடக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை மிகத்தீவிர புயலாக வலுப்பெற்றது.

இந்நிலையில், மோக்கா புயலானது கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியில் மிக அதி தீவிர புயலாக வலுவடைந்து, போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 570 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இதையடுத்து நாளை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கடற்கரையை கரையை கடக்கக்கூடும். அப்போது 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mocha has strengthened into a very very intense storm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->