ஐயோ பாவம்!!! ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான இந்தோனேசியா நிலநடுக்கம்...!
indonesia earthquake recorded at 6point2 on Richter scale
இந்தோனேசியா நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவாகி இருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா? அல்லது கட்டிட சேதங்கள் ஏதேனும் நடந்துள்ளதா?என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே 89 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அண்மையில் மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப் பற்றிய விவரம் இனிமேல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
indonesia earthquake recorded at 6point2 on Richter scale