தனக்குத் தானே சிலை வைத்து... பெருமை பீத்திக்கொண்ட அதிபர் டிரம்ப்...!
President Trump who prided himself on erecting a statue of himself
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது' பல நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இதில்,கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி கொண்டிருந்த டொனால்ட் டிரம்ப் மீது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய டொனால்ட் டிரம்ப், அந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக சிலை வைத்துள்ளார்.
மேலும், இந்த புகைப்படத்தை வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இது தற்போது உலக மக்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது.
English Summary
President Trump who prided himself on erecting a statue of himself