உங்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? இதோ இந்த கசாயம் மட்டும் செய்து சாப்பிடுங்கள்.!!
how to make kashayam for clear fever
தேவையான பொருட்கள்:-
இஞ்சி
உலர்ந்த திராட்சை
மிளகு
ஏலக்காய்
செய்முறை:-
முதலில் இஞ்சியை தோல் சிவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் உலந்த திராட்சை, மிளகு, ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அந்த தண்ணீர் பாதியளவுக்கு வரும் வரை சுண்ட காய்ச்சி வடிகட்டி குடித்தால் ஐந்தே நிமிடத்தில் காய்ச்சல் பறந்து ஓடும்.
இந்தக் கசாயத்தில் தேவைக்கேற்ப இனிப்பு சேர்த்தும் பருகலாம்.
English Summary
how to make kashayam for clear fever