அடுத்த 3 மணி நேரத்திற்கு.. "இடி, மின்னல், சூறைக்காற்று".. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!!
20 districts will receive rain in the next 3 hours in TN
தமிழகத்தின் வளிமண்டலத்தின் மேல் நிலவும் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றுகள் சந்திக்கும் பகுதி நிலவே வருவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூறிய மிதமான மழை பெய்து வருகிறது.
அதன்படி தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரு மின்னலுடன் கூடிய மிதமான பெயர் கூறும் எனவும், காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பேசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேபோன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
English Summary
20 districts will receive rain in the next 3 hours in TN