இந்தியாவில் அறிமுகமாகியுள்ள Oppo A6 5ஜி ஸ்மார்ட்போன்கள்; விலை, சிறப்பு அம்சங்கள் உள்ளே..!
The price and specifications of the Oppo A6 5G smartphones which have been launched in India are detailed inside
ஒப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன் (Oppo A6 5G) இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளன. ஒப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
சீனாவின் ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான ஒப்போ, செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்புஉள்ளது.
ஒப்போ நிறுவனம் அவ்வப்போது புதுப்புது மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் 'ஒப்போ ஏ6 5g ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போவின் 'ஏ சீரிஸ்' வரிசையில் இந்த போன் வெளிவந்துள்ளமை முக்கிய அம்சமாகும். அந்தவகையில், இந்த போன் இந்தியாவில் மிட்-ரேன்ஜ் செக்மென்ட் விலையில் அறிமுகமாகிள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த ஒப்போ ஏ6 வெளியாகியுளளன.

ஒப்போ ஏ6 5G (Oppo A6 5ஜி ) ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள்..?
01- 6.75 இன்ச் ஹெச்டி+ எல்சிடி டிஸ்பிளே
02- ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
03- மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்
04- பின்பக்கத்தில் இரண்டு கேமரா உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
05- 08 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
06- விநாடிக்கு 60 பிரேம்கள் என 1080 பிக்சலில் இந்த போனில் வீடியோ ரெக்கார்ட் செய்யலாம்
07- 7000mAh பேட்டரி
08- 5ஜி நெட்வொர்க்
09- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
10- 4ஜிபி / 6ஜிபி ரேம்
11- 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
12- போனின் விலை ரூ.17,999 முதல் தொடங்குகிறமை முக்கியமானது.
English Summary
The price and specifications of the Oppo A6 5G smartphones which have been launched in India are detailed inside