ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் மூலம் முன்னேறி வருகிறது. இந்த நவீன தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு நிறைய நன்மைகள் செய்தாலும், அதே அளவிற்கு தீங்கும் விளைவிக்கின்றன.

அந்த வகையில் அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. இதில், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பொழுதுபோக்கு செய்திகள் மற்றும் விளையாட்டு செயல்களுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர். குறிப்பாக சிறுவர்கள் தினமும் ஸ்மார்ட் ஃபோன்களில் கேம் விளையாடுவதற்கு அடிமையாகவே மாறிவிட்டனர்.

இந்த நிலையில் தினமும் அதிகமாக ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு பிரேசிலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், நாளொன்றுக்கு 3 மணி நேரத்திற்கு மேலாக ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு முதுகு வலி ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆய்வு 14 முதல் 18 வயதுடையவர்களிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது உள்ளது. அதுமட்டுமில்லாமல் சிறுவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

More use smartphone affect back pain


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->