வண்டலூர் பூங்கா நாளை மூடல் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள வண்டலூரில்  அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய உயிரியல் பூங்காவாக இருந்து வருகிறது. இங்கு ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இதனை காண்பதற்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதற்கிடையே இந்த பூங்கா அவ்வப்போது பராமரிப்பு பணிக்காக மூடப்படுகிறது.

இந்த நிலையில், நாளை வண்டலூர் பூங்கா செயல்படாது என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது பராமரிப்பு பணி காரணமாக பூங்கா மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vandalur zoo closed tommarrow


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->