#திருவண்ணாமலை || செங்கம் தாலுகாவில் தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.!! - Seithipunal
Seithipunal


தமிழ் கடவுள் முருக பெருமானுக்கு உகந்த நாளான ஆடி கிருத்திகையொட்டி தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் திருவிழாக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இன்று திருவிழா நடத்தப்படுகிறது.

இதன் காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டு உள்ளார். இதனை ஈடு செய்யும் விதமாக 12.08.2023 (சனிக்கிழமை ) பள்ளி வேலை நாளாக செயல்படும் எனவும் மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today holiday for primary schools only in chengam taluk


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->