மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்.! - Seithipunal
Seithipunal


காவேரியில் தண்ணீர் திறப்பதை மத்திய (ஒன்றிய) நீர்வளத்துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

மத்திய (ஒன்றிய) நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்த கடிதத்தில், " காவேரியில் தண்ணீர் திறப்பதை மத்திய (ஒன்றிய) நீர்வளத்துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவேரியில் மாதம்தோறும் நீர் திறப்பதை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும். காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM Letter to Jal Sakthi Minister Gajendra Singh about Kavery Water 14 June 2021


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal