தொடங்கியது ஆருத்ரா தேரோட்டம்.. பக்தி பரவசத்துடன் வடம் பிடிக்கும் பக்தர்கள்..! - Seithipunal
Seithipunal


உலக புகழ்பெற்ற சிதம்பர, ஆருத்ரா தேரோட்டம்அதிகாலை  தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு தேரோட்டம் ஆண்டாண்டு காலமாக தேரோட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக தேரோட்டத்திற்கு தடை விதித்த நிலையில் பக்தர்களின் போராட்டம் காரணமாக தேரோட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆருத்ரா தரிசன விழாவில் இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. உங்களைப் பின்பற்றி குறைந்த அளவிலான பக்தர்களிடம் தேரோட்டம் நடைபெறுகிறது. 

முருகப்பெருமான், பிள்ளையார், நடராஜர் உள்ளிட்ட ஐந்து தேர்களில் பக்தர்களால் ரத வீதிகளில் இழுத்துச் செல்லப்படும். மதியம் வரை நடைபெற உள்ள இந்த தேரோட்டத்தில் புகைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Chidambaram Therottam began


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->