தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனை இதனை கோடிகளா? டாப்புல சென்னை! - Seithipunal
Seithipunal


தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் இரு நாள்களில் ரூ.438.53 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெளியான தகவல்களின் படி, 

தீபாவளிக்கு முந்தைய தினம் ரூ.202.59 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
தீபாவளி அன்று ரூ.235.94 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

மண்டலம் வாரியாக பார்த்தால், அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில்.

தீபாவளிக்கு முந்தைய தினம் ரூ.47.16 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
தீபாவளி அன்று ரூ.54.18 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

குறைந்த பட்சமாக கோவை மண்டலத்தில்,

தீபாவளிக்கு முந்தைய தினம் ரூ.36.40 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
தீபாவளி அன்று ரூ.42.34 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

மற்ற மண்டலங்களின் விற்பனை விவரம்:

மதுரை :
தீபாவளிக்கு முந்தைய தினம் ரூ.40.88 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
தீபாவளி அன்று ரூ.47.73 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. 

திருச்சி :
தீபாவளிக்கு முந்தைய தினம் ரூ.39.81 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
தீபாவளி அன்று ரூ.46.51 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.


கடந்த ஆண்டு தீபாவளிக்கு இருநாள் சேர்த்து ரூ.467.63 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியது. 
இந்த ஆண்டு ரூ.29.10 கோடி அளவுக்கு குறைவாக விற்பனையாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu Diwali TASMAC sale report full details


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->