சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேட்டதால் உணவகத்தை அடித்து உடைத்த இளைஞர்கள்..! - Seithipunal
Seithipunal


பிரியாணிக்கு காஅசு கேட்டதால் கடையை அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய்ள்ளது.

நாகப்பட்டின மாவட்டம், திருப்பூண்டியில் தனியார் உணவகம் ஒன்று உள்ளது, இந்த உணவகத்திற்கு வந்த அந்த பகுதியை சேர்ந்த சுரேஷ், அஞ்சான் உள்ளிட்ட மூவர் பிரியாணி சாப்பிட வந்துள்ளனர். சாப்பிட்டு விட்டு அவரக்ள் சென்ற போது அங்கிருந்த பெண் ஊழியர் சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளார்.

இதனை கேட்டு ஆத்திரமடைந்த அவர்கள் அங்குள்ள பாத்திரங்களை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். தகராற்றி ஈடுட்டவர்களை கைது செய்ய கோரி அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்பட்டுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சுரேஷ் உள்ளிட்ட மூவர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police searching three youth who attacking biriyani shop


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal