மதுரையில் மார்ச் 5, 6-ஆம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற பிறகு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு திட்டங்களை ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்றும், நாளையும்  திருவாரூர் மாவட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 

அதனைத் தொடர்ந்து மார்ச் 5, 6-ஆம் தேதிகளில் மதுரை மண்டலத்துக்கு உள்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அந்த வகையில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலப்பணித் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin inspection on March 5 in madurai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->