கடலூரில் மே தினவிழா பொதுக்கூட்டம்.. ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்பு!
May Day public meeting in Cuddalore A large number of AIADMK workers participate
கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக சார்பில் நடைபெற்ற மே தினவிழா பொதுக்கூட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
கடலூர் மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் காடாம்புலியூர் எம்ஜிஆர் திடலில் நடைபெற்றது.இந்த பொது கூட்டத்துக்கு ஏஸ்.சுப்பிரமணியன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் தலைமை தாங்கினார். பி. தனவேல், மா அ. தொ. தலைவர், கே.சக்திவேல் மா தொ. இ. செயலாளர் வரவேற்புரை யற்றினார்.
கமலக்கண்ணன், கழக ஒன்றிய செயலாளர் பண்ருட்டி தெற்கு, வடகுத்து கோவிந்தராஜ், ஒன்றிய கழக செயலாளர் குறிஞ்சிப்பாடி மேற்கு, கோவிந்தராஜ், நெய்வேலி நகர கழக செயலாளர் தேவநாதன், மாவட்ட கழக பொருளாளர், அண்ணாமலை, ஒன்றிய கழக துணை செயலாளர் ஞானசெல்வி கல்யாணசுந்தரம், மாவட்ட கழக துணை செயலாளர், பாண்டுரங்கன், மாநில பொதுக்குழு உறுப்பினர், தங்கரத்தினம், மாவட்ட வழக்கறிஞர் அணி கார்த்திகேயன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பெருமாள் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர் பாஷியம், ஒன்றிய கழக செயலாளர். குறிஞ்சிப்பாடி கிழக்கு, வினோத், ஒன்றிய கழக செயலாளர் கடலூர் மேற்கு, சிஎஸ்.பாபு, நகர கழக செயலாளர் வடலூர், ஆனந்தபாஸ்கர், பேரூர் கழக செயலாளர் குறிஞ்சிப்பாடி, தட்சிணாமூர்த்தி, மா அ தொ. இ செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சொரத்தூர் இரா. ராஜேந்திரன், கழக அமைப்பு செயலாளர் கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், ஆர் ஜீவானந்தம், முன்னாள் அமைச்சர் ஆரணி கே. சின்னராஜ், தலைமைக் கழக பேச்சாளர்,எம் பி எஸ். சிவசுப்பிரமணியன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர், கோ.சூரியமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர், பக்தரட்சகன், கழக புரட்சி தலைவி அம்மா பேரவை, ராஜசேகர், அம்மா மாவட்ட பேரவை செயலாளர். கலையரசி, கோவிந்தராஜ், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் குறிஞ்சிப்பாடி, ராதாகிருஷ்ணன், விழுப்புரம் மண்டல இணைச் செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், நெய்வேலி நகர கழக நிர்வாகிகள், குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், கடலூர் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள், கடலூர் தெற்கு மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள், மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை நிர்வாகிகள்,மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள்,மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள்,மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள்,மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு நிர்வாகிகள், மாவட்ட மீனவர் அணி நிர்வாகிகள்,மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு நிர்வாகிகள்,மாவட்ட விவசாய பிரிவு நிர்வாகிகள்,மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகிகள்,மாவட்ட இலக்கிய அணி நிர்வாகிகள்,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நிர்வாகிகள்,மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை நிர்வாகிகள்,மாவட்ட வர்த்தக அணி நிர்வாகிகள்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு,காடாம்புலியூர் கிளைக் கழக நிர்வாகிகள் செயலாளர்கள். மேல்மாம்பட்டு கிளைக் கழக செயலாளர்கள் நிர்வாகிகள், புறங்கனி கிளை கழக நிர்வாகிகள் செயலாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் கே.சக்திவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் நன்றியுரையற்றினார்.
English Summary
May Day public meeting in Cuddalore A large number of AIADMK workers participate