சின்னத்துடன் வந்து வாக்களித்த மேயர்.. மதுரையில் வெடித்த சர்ச்சை.!! - Seithipunal
Seithipunal


மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள், திரைத்துறையினர் தங்களின் ஜனநாயக கடமையினை ஆட்சி வருகின்றனர். 

அந்த வகையில் மதுரை மாநகராட்சியின் மேயராக இருக்கும் திமுகவைச் சேர்ந்த இந்திராணி திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரின் சின்னத்தை அணிந்து கொண்டு வாக்குச்சாவடியில் வாக்களித்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான அரிவாள் சுத்தியல் பேட்ச் அணிந்து மேயர் இந்திராணி தனது வாக்கினை செலுத்தியுள்ளார். இந்த விவகாரம் மதுரையில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Mayor vote with Candidate Symbol


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->