இரவு நேரங்களில் தம்பி மகன் செய்த காரியம்.. தட்டி கேட்ட பெரியப்பா கொலை.!
Krishnakiri youngster killed His Uncle
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் உடையாண்டள்ளி பகுதியில் பெருமாள் என்பவர் ரசித்து வருகின்றார். இவர் அன்றாடம் தனது மொபைலில் சுற்று வட்டார கிராமங்களுக்கு பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் பாத்திரங்களை விட்டு வந்துள்ளார்.
அவர் வழக்கம் போல வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒரு இளைஞர் கத்தியால் குத்தி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடி இருக்கிறார். இது பற்றி போலீசுக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் விரைந்து வந்து பெருமாளுடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் பெருமாளுக்கு மல்லிகா என்ற மனைவி மற்றும் இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கின்றனர். அவருக்கு தம்பி மகன் சக்திவேலுடன் தகராறு இருந்து வந்துள்ளது.

இரவு நேரங்களில் சக்திவேல் ஹோம் தியேட்டரில் நிறைய சத்தம் வைத்து பாட்டு கேட்டு மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தார். இதை பெருமாள் தட்டி கேட்டதால் இருவருக்கும் இடையில் தவறாக ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இதில் சக்திவேல் தனது பெரியப்பா பெருமாளை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
English Summary
Krishnakiri youngster killed His Uncle