கன்னியாகுமரி பெண்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து! வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் - அழகப்பபுரம் வழியாக செல்லக்கூடிய TN 32 N 3857 - தடம் 5P/3F எண் கொண்ட அரசு பேருந்து, பஸ் நிறுத்ததில் இரண்டு பெண்கள் கை காட்டி நிறுத்த சொல்லியும், பஸ்ஸை நிறுத்தாமல் ஒட்டுனர்  ஓட்டி சென்றுள்ளார்.

இதை கண்ட இளைஞர்கள் விரட்டி வந்து பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தை எடுத்துக்கூறி எச்சரிக்கை செய்த வீடியோ வைரலாகிறது.

இதே போன்று மாவட்டத்தின் பல பகுதிகளில் அரசு மகளிர் இலவச பஸ்கள், பேருந்து நிறுத்ததில் பெண்களை ஏற்றாமல் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanniyakumari Azhakapuram Govt bus issue


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->