ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை..! - Seithipunal
Seithipunal


'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். 

இந்த படத்தில் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளார். இதையடுத்து ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, நாளை மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The announcement about the next film produced by Raajkamal Films will be made tomorrow


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->