வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட முட்டை கொள்முதல் விலை!   - Seithipunal
Seithipunal


நாமக்கல்லில் வரலாறு காணாத அளவுக்கு முட்டை விலை உயர்ந்துள்ளது.

முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகளாக‌‌ நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

வரலாற்றில் முதல்முறையாக முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில அண்மை செய்திகள் : கடும் குளிர், ரெட் அலெர்ட் எதிரொலியாக, 3 மாநிலங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 15ம் தேதி வரை விடுமுறை.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு ஜனவரி 14ம் தேதிவரை விடுமுறை.

மேலும், பீகார் மாநிலம், பாட்னாவில் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 14 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

egg price namakkal 2023


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->