சென்னையில் மிதக்கும் சாலைகள்.. தலைக்கேறிய போதையில் குடிமகன் செய்த லூட்டி.!  - Seithipunal
Seithipunal


நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும், ஆலந்தூர், நுங்கம்பாக்கம், அயனாவரம் மற்றும் அம்பத்தூர் போன்ற பகுதிகளில் அதிகப்படியான மழை பதிவாகி இருக்கிறது. 

இந்த கனமழையின் காரணமாக சென்னையின் முக்கியமான சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், பொதுமக்கள் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களது அன்றாட பணிகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. 

கனமழையின் காரணமாக பல இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், மழை நீர் தேங்கி இருந்த நிலையில் அதில் ஒரு குடிமகன் ஆனந்தமாக நீச்சல் அடித்து விளையாடி குளித்து மகிழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அதில் அமர்ந்தவாறு அவர் படகு ஓட்டிக்கொண்டு, தாவி குதித்து, படுத்து நீச்சல் அடித்து என்று மிகவும் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

drinking men dance in rain water chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->