மன அழுத்தமா...?மதி குறைபாடா...? 43 நாட்களே ஆன குழந்தையை தாய் என்ன செய்தால் தெரியுமா...?
Do you know what mother does to a 43 day old baby
சென்னையில் நீலாங்கரை கார் ஓட்டுநர் அருண் மற்றும் பாரதி தம்பதிக்கு, கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
இந்நிலையில், இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் தாய் பாரதி காவலில் புகாரளித்துள்ளார்.

அந்தப் புகாரையடுத்து காவலர்கள் நடத்திய விசாரணையில் குழந்தை கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதில் தனது இரு குழந்தைகளை கவனிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்ததால், 2-வது மாடியிலிருந்து ஒரு குழந்தையை மட்டும் கீழே வீசியதாக பாரதி காவலில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து பாரதியை காவலர்கள் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தற்போது தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
English Summary
Do you know what mother does to a 43 day old baby