காந்தாரா கிளைமாக்ஸ் காட்சிக்காக உடல் சிதைந்தது! - 3 ஆண்டுகள் தியாகம் செய்த ரிஷப் ஷெட்டி புகைப்படம் வைரல் - Seithipunal
Seithipunal


பாக்ஸ் ஆபீஸில் ரூ.655 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம், ரசிகர்களை மெய்மறக்கச் செய்துள்ளது. ஆனால், அதன் கிளைமாக்ஸ் காட்சி பின்னால் ஒரு வலி நிறைந்த கதை மறைந்திருக்கிறது.மேலும், சமூக ஊடகங்களில் ரிஷப் ஷெட்டி பகிர்ந்த புகைப்படங்களில், அவரது வீங்கிய கால்கள் அக்காட்சிக்காக அவர் அனுபவித்த துயரமும் தியாகத்தையும் வெளிப்படுத்துகின்றன.

இதில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் நம்பிக்கையும் வலியும் கலந்த அவரது உழைப்பு தென்படுகிறது.இந்தக் காட்சிக்காக அவர் மூன்று ஆண்டுகள் இடைவிடாமல் உழைத்ததாகவும், தனது உடலையும் மனதையும் முழுமையாக இந்தப் படத்திற்காக அர்ப்பணித்ததாகவும் ரிஷப் பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Body mutilated kantara climax scene Rishabh Shetty photo goes viral after sacrificing 3 years


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->