போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு..அமைச்சருக்கு தொடர்பு?
Discovery of fake liquor factory Contact with the minister?
புதுச்சேரி அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் தமிழக டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் தமிழக கலால் துறையினர் சோதனை மேற்கொண்டு நான்கு பேரை கைது செய்து மூன்று வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
புதுச்சேரி அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபான பாட்டில்கள் தயார் செய்து தமிழக டாஸ்மாக் ஸ்டிக்கர் ஒட்டி அதனை தமிழக பகுதிக்கு லாரி மூலம் கடத்தி செல்லும் போது விழுப்புரம் மண்டல் நுண்ணறிவு போலீசார் லாரியை பிடித்து ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் உலவாய்கால் பகுதியில் உள்ள அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் தமிழக டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் தமிழக கலால் துறையினர் சோதனை மேற்கொண்டு நான்கு பேரை கைது செய்து மூன்று வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

English Summary
Discovery of fake liquor factory Contact with the minister?