வரும் சனிக்கிழமை பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஏப்ரல் 16ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி வியாழக்கிழமை தமிழ்ப் புத்தாண்டு அரசு விடுமுறை தினமாகும். ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இந்த தினமும் விடுமுறை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை விடுமுறை முடிந்து ஏப்ரல் 18ஆம் தேதி திங்கள் கிழமை வேலை நாள் என்பதால் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும். 

இதனிடையே 16 ஆம் தேதி சனிக்கிழமை ஒரு நாள் மட்டுமே வேலை நாளாக இருப்பதால் அன்று மட்டும் பள்ளிகளுக்கு கூடுதலாக விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coming Saturday leave


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->