திருமழிசையில் இன்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆய்வு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6009ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,000ஐ தாண்டியது.

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,035ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,605ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் இன்று முதலமைச்சர் ஆய்வு செய்யயுள்ளார். மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பார்வையிடுகின்றனர். தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் குறித்து இருவரும் ஆய்வு செய்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm and deputy cm review in thirumazhisai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal