சென்னை புழல் சிறையில் சகோதரனுக்கு கஞ்சா சப்ளை சகோதரி!  - Seithipunal
Seithipunal


சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக உள்ள சகோதரனுக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற தங்கை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீனலட்சுமி தனது ஜீன்ஸ் பேண்ட்-ல் இடுப்பு பட்டைக்குள் மறைத்து எடுத்து வந்த கஞ்சா, சோதனையின் போது சிக்கியது.

இதனையடுத்து, விசாரணைக் கைதி செல்வா, தங்கை மீனலட்சுமி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Puzhal Ganja case 782023


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->