விடாமல் தொல்லை கொடுத்த கணவன்., அந்த இடத்தில் அடித்து காலி செய்த மனைவி.!
An women killed her husband who torched his wife
மதுரை மாவட்டம் திருமங்கலம் மாயாண்டி நகரை சார்ந்த இளங்கோவிற்கு சுதிர் என்ற 34 வயது மதிக்கத்தக்க மகன் இருக்கின்றார். இந்நிலையில், கதிருக்கு சுமார் எட்டு வருடத்திற்கு முன் அருள்செல்வி என்பவருடன் கல்யாணம் நடந்துள்ளது.
தம்பதியர் இருவருக்கும் ஜெயஸ்ரீ என்ற மகள் இருக்கிறாள். கதிர் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் தற்காலிக பணியாளராக இருந்து வந்துள்ளார். இவருடைய மனைவி அருள்செல்வி திருமங்கத்திற்கு அருகில் உள்ள கீழ்செம்பட்டி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கதிர் தூக்கக்கலக்கத்தில் பெட்டில் இருந்து கீழே விழுந்ததாக கதிரை அவரின் குடும்பத்தார் திருமங்கலம் அரசினர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

அங்கே அவரை பரிசோதித்த டாக்டர் அவரின் உயிர் தளத்தினில் ரத்தம் இருப்பதாக சொல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அதன் பின்பு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் மனைவி அருள்செல்வியிடம் விசாரித்தனர்.
விசாரணையின்போது கணவர் அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததால் அவருடைய மனைவி அருள்செல்வியே தன் கணவரை அந்த இடத்தில் அடித்து கொன்றிருப்பது காவல்துறையின் விசாரனையில் தெரிய வந்துள்ளது.ஆனாலும், பிரேதப்பரிசோதனையின் முடிவில் தான் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவரும் எனவே, அதில் வரும் தகவலைப்பொறுத்தே காவல்துறையினர் அடுத்த கட்ட விசாரனையை தொடங்கவுள்ளதாக தெரிகிறது.
English Summary
An women killed her husband who torched his wife