#BigBreaking: கொரோனாவுக்கு பலியானார் நடிகை மீனாவின் கணவர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வருகின்றது. மேலும், கொரோனாவின் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழலில், பிரபல தென்னிந்திய நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார். 

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Meena Husband Vidyasahar died By covid 19


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->