தொளதொளன்னு இருக்குற ட்ரஸ் தான் நச்சுன்னு இருக்கும்... மாளவிகாவால் மனம் மயங்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகையாக இருந்து வரும் மாளவிகா மோகனன், கேரளாவில் பிறந்தவர். கேரளாவில் பிறந்து, மும்பையில் வளர்ந்த நடிகை மாளவிகா மோகனன் மலையாள படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் துல்கர் சல்மானின் பட்டம் போலே என்ற படத்தில் நடித்து பிரபலமானார். 

மலையாளம் மட்டுமல்லாது தமிழ், கன்னட மொழியில் உள்ள திரைப்படங்களிலிலும் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மஜித் மஜிடியின் Beyond The Clouds படத்தில் நடித்த பின்னர் திரைத்துறையில் நல்ல அடையாளத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளார். 

கடந்த 2013 ஆம் வருடத்தில் இருந்து நடிக்க தொடங்கிய மாளவிகா மோகனன், நல்ல அறிமுகம் கிடைத்த திரைப்படங்களில் நடித்தாலும் மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், மாஸ்டர் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை அளித்தது. 

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பதிவு செய்துள்ள நடிகை மாளவிகா மோகனன், கருப்புநிறத்தினால் ஆன உடையை அணிந்து தொளதொளவென உள்ள ஆடைதான் சிறந்த ஆடை என்பதை போல விளம்பரம் செய்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Malavika Mohanan Instagram Post about Baggy jeans


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal