ஒரே பிரசவத்தில் 2 கன்னுக்குட்டிகளை ஈன்றெடுத்த பசு.. ஆச்சர்யர்த்துடன் வியந்து பார்க்கும் பொதுமக்கள்.!
A cow that calves 2 calves in a single calving
ஒரே பிரசவத்தில் பிறந்த இரண்டு கன்று குட்டிகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வியந்து பார்த்து செல்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் விஸ்வகர்மா நகரில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நடராஜனுக்கு சொந்தமான பசு மாடு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றெடுத்துள்ளது. தற்போது பசுவும், இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக இருக்கின்றன. இதுகுறித்து அறிந்ததும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பசுவையும், கன்றுகளையும் ஆச்சர்யர்த்துடன் வியந்து பார்த்து செல்கின்றனர்.
English Summary
A cow that calves 2 calves in a single calving