ரூ.3500 கோடியில் கான்கிரீட் வீடுகள் - தமிழக பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், தமிழக பட்ஜெட்டில், அகழாய்வு, தொல்லியல் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* தமிழகத்தில் 8 இடங்களில் தொல்லியல் ஆய்வும், பூம்புகார் முதல் நாகை வரை ஆழ்கடல் அகழாய்வும் நடத்தப்படும்.

* 22 கோடி ரூபாயில் நொய்யல் அருங்காட்சியகம், 21 கோடி ரூபாயில் நாவாய் அருங்காட்சியமும் அமைக்கப்படும்.

* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் காங்கிரிட் வீடுகள் ரூ.3500 கோடியில் கட்டப்படும்.

* முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்திற்கு ரூ.2,200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்.

* ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.29,465 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* 25 ஆயிரம் வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3500 crores fund to congreet house in tamilnadu


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->