அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
22102022 today gold price
தங்கம் என்றாலே பெண்கள் தான். பெண்களுக்கு தங்கத்தின் மீது ஆசை இல்லை பேராசை. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு பெண்களுக்குத்தான் தங்கத்தின் மீதான மோகம் அதிகம்.

அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்று 4,665 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 37,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 75 ரூபாய் உயர்ந்து 4,740 ரூபாய்க்கும், சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 37,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி கிராம் ஒன்று 63.20 ரூபாய்க்கும் கிலோ ஒன்று 63,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
22102022 today gold price