10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு.! - Seithipunal
Seithipunal


10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனி தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே மார்ச் 20ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் 2 மணி முதல் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th public exam individual Examiners hall ticket from today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->