10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - எந்த மாவட்டம் முதலிடம்?
10 public exam result percentage list
தமிழகம் மற்றும் புதுவையில், கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்த மாவட்டத்தில் அதிக தேர்ச்சி என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

சிவகங்கை - 98.31, திருநெல்வேலி 94.16, விருதுநகர் 97.45, மதுரை 93.93, தூத்துக்குடி 96.76, மயிலாடுதுறை 93.90, கன்னியாகுமரி 96.66, ராமநாதபுரம் 93.75, திருச்சி 96.61, புதுக்கோட்டை 93.53, கோவை 96.47, திண்டுக்கல் 93.28, பெரம்பலூர் 96.46, அரியலூர் 96.38, திருவண்ணாமலை 93.10, தர்மபுரி 96.31, திருப்பத்தூர்(வி) 92.86, கரூர் 96.24, சேலம் 92.17, ஈரோடு 96.00, நாகப்பட்டினம் 91.94, தஞ்சாவூர் 95.57, தேனி 91.58, திருவாரூர் 95.27, ராணிப்பேட்டை 91.30, தென்காசி 95.26, சென்னை 90.73, விழுப்புரம் 95.09, செங்கல்பட்டு 89.82, காஞ்சிபுரம் 94.85, திருவள்ளூர் 89.60, திருப்பூர் 94.84, கள்ளக்குறிச்சி 86.91, கிருஷ்ணகிரி 94.64, நாமக்கல் 94.52, காரைக்கால் 93.60, கடலூர் 94.51, புதுச்சேரி 97.37 என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
10 public exam result percentage list