#BigBreaking || முதல் ஓவர்லயே போட்டு தாக்கிய அஷ்வின், ஜடேஜா.! ஹார்டிக் விக்கெட்க்கு வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பை தொடர் கோலாகலமாக தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த 17 ஆம் தேதிமுதல் தகுதி சுற்று ஆரம்பித்த நிலையில், நேற்று முன்தினம், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. இதில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது.

இந்நிலையில், 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா  தலைமையிலான இந்திய அணியும், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை செய்கிறது.

டாஸ் சுண்டப்பட்டதில், டாஸ் வென்ற டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஆஸ்தி., அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் களமிறங்கினர். முதல் ஓவரில் 3 ரன்களை ஆஸ்தி., அணி எடுக்க, இரண்டாவது ஓவரில் அடுத்தது இரு விக்கெட்களை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஷ்வின் அசத்தினார். 

இரண்டாவது ஓவரின் நான்கு மற்றும் ஐந்தாவது ஆறாவது பந்துகளில் இந்த இரு விக்கெட்களும் விழுந்ததால், ரவிச்சந்திரன் அடுத்து வீச உள்ள ஊரின் முதல் பந்தில் விக்கெட் எடுத்தால் ஹார்டிக் விக்கெட் எடுக்க வாய்ப்பு உள்ளது.

முன்றாவது ஓவரை ஜடேஜா வீச முதல் பந்திலேயே பின்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஆஸ்தி., அணியின் முதல் மூன்று தொடக்க ஆட்டக்காரர்களும் ஆட்டமிழந்துள்ளனர். 

தற்போதுவரை ஆஸ்தி., அணி 4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு, 14 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

world cup t 20 ind vs aus


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->