IPL இறுதி போட்டி எங்கு தெரியுமா? முழு பட்டியல் இதோ.!! குஷியில் CSK ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் போட்டியில் 17 வது சீசனின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் ஐபிஎல் 17-வது சீசனின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL 2024 final match in Chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->