இந்திய அணிக்கு எதிராக ஆடக்கூடிய ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்திய அணி இம்மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.  ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. நவம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொள்கிறது. 

இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை கடந்த கடந்த மாதம் 26 ஆம் தேதி பிசிசிஐ தேர்வுக்குழு அறிவித்தது. ஆனால், இந்த அணியில் இடம்பெற்ற பல்வேறு வீரர்கள் காயம் ஏற்பட்டதை அடுத்து, அணியின் புதிய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. 

இந்தியா டி 20 ஐ அணி: 

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமட் ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், டி நடராஜன்.

இந்தியா ஒருநாள் அணி: 

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்ட்யா, மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமட் ஷமி, நவ்தீப் சைனி, ஷார்துல் தாக்கூர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்).

இந்தியா டெஸ்ட் அணி: 

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, சுப்மான் கில், விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், மொஹமட் சிராஜ்.

தற்போது இந்தியாவுக்கு எதிராக ஆடக்கூடிய ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:

சீன அபாட், ஜோ பர்ன்ஸ், பேட் கம்மின்ஸ், கேம்ரூன் கிரீன், டேவிட் வார்னர், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மாரன்ஸ் லபுசானே, நாதன் லயன், மைக்கேல் நசீர், டிம் பெயின், ஜேம்ஸ் பேட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india vs australia test team 2020


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
Seithipunal