நேற்றைய போட்டியில் பல உலகசாதனை படைத்தது ஆஸ்திரேலியா அணி.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இன்டிஸ் அணிகள் மோதிய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று பல உலக சாதனங்களைப் படைத்தது. உலககப்பையில்  ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 8 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் உலக கோப்பையில் குறைந்த ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்து பிறகு 250 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி .உலகக்கோப்பை சாதனை பட்டியலில் அதிகபட்சமாக 5 முறை வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. 

4/15 v WI Mohali 1996 - Won
4/32 v Eng Leeds 1975 - Won
4/38 v WI Nottingham 2019 - Won
4/47 v NZ P Elizabeth 2003 - Won
4/48 v Eng P Elizabeth 2003 - Won

உலகக்கோப்பையில் அதிகபட்சமாக 5 விக்கெட் எடுத்த பட்டியலில் மிட்சல் ஸ்ட்ராக் 2 முறை  அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் 

Gary Gilmour
Ashanta de Mel
Glenn McGrath
Vasbert Drakes
Shahid Afridi
MITCHELL STARC


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In yesterday's match Australia has created world records


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->