அரை சதம் விளாசிய புஜாரா..3வது நாள் முடிவில் இந்திய அணி 257 ரன் முன்னிலை.!! - Seithipunal
Seithipunal


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதலில்  இன்னிங்சில் 416 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ரிஷப் பண்ட் 146 ரன்னும், ஜடேஜா 104 ரன்களும், பும்ரா 31 ரன்னும் எடுத்தனர். 

இது அடுத்த ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில்ல் 284 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோவ்106 ரன்னுக்கு அவுட் ஆனார். சாம் பில்லிங்ஸ் 36 ரன்னும், ஜோ ரூட் 31 ரன்னிலும் ஆட்டமிருந்தனர். 

இதையடுத்து, இங்கிலாந்து அணி இந்தியாவை விட 132 ரன்கள் பின்தங்கி உள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி  2வது இன்னிங்சை ஆடியது. சுப்மன் கில் 4 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஹனுமா விஹாரி 11 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். விராட் கோலி 20  ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 

அதன் பிறகு புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ரிஷப் பண்ட் ஒத்துழைப்பு அளித்து, அவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மூன்றாவது நாள் ஆட்டம் முடிவில், இந்திய அணி மூன்று இழக்குப்பு 125 ரன்கள் எடுத்துள்ளது. ஜாரா 50 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 30 ரன்னுடனும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது இந்திய அணி 257 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ENG vs IND 5th Test Ind 257 Run


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->